அமெரிக்காவை புரட்டிப் போட்ட ‘ஹார்வி’ புயல்! 50 லட்சம் பேர் பாதிப்பு

அமெரிக்காவை மிரட்டிய, ஹார்வி புயல், டெக்சாஸ் மாகாணத்தில் கரையை கடந்தது. அப்போது, வீசிய பலத்த காற்று மற்றும் கன மழையால், 50 லட்சம் பேர், கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மெக்ஸிகோ வளைகுடாவில், சமீபத்தில் புயல் சின்னம் உருவானது. ‘ஹார்வி என பெயரிடப்பட்ட இந்த புயல், கரையைக் கடக்கும் போது, பேரழிவை ஏற்படுத்தும்’ என, அமெரிக்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஹார்வி புயல், நேற்று முன்தினம் இரவு, டெக்சாஸில் உள்ள, அரன்சாஸ், ஓ – கானர் … Continue reading அமெரிக்காவை புரட்டிப் போட்ட ‘ஹார்வி’ புயல்! 50 லட்சம் பேர் பாதிப்பு